Wednesday, March 19, 2008

தவிப்பு

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கின்றேன்
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கின்றேன்
அவள் என்னை முத்தம் இடும் போது சொல்ல நினைக்கின்றேன்
ஆனால் சொல்ல முடியவில்லை
கடவுளே .........................
எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு
அவளை அம்மா என்று அளைக்க
(3 மாத குழந்தயின் தவிப்பு)

1 comment:

ம.கஜதீபன் said...

மூன்று மாத குழந்தையின் தவிப்பை அருமையாக எடுத்தியம்பியுள்ளீர். நன்றி.